Showing posts with label இரவு வணக்கம். Show all posts
Showing posts with label இரவு வணக்கம். Show all posts

Friday, 20 September 2019

நிலா முற்றம்

கானல் நீரில் கலைந்திடும் கனாக்களாய்,
காலை நனைத்திடும் கடல் அலைகளாய்,

உன் நிஜத்தைக் கலைத்திடும் என் நிழல்...