கான மழை
மேக மழை
பாச மழை
இவை அனைத்திலும் நீயாக
உன்னை கண்டே உன்னின் நிழலிலும் நானாய்
சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாய்
என் தோல் தீண்டும் உன் சிறகுகள்....
மேக மழை
பாச மழை
இவை அனைத்திலும் நீயாக
உன்னை கண்டே உன்னின் நிழலிலும் நானாய்
சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாய்
என் தோல் தீண்டும் உன் சிறகுகள்....
No comments:
Post a Comment